ebuylk.com பற்றிய சந்தேகங்கள் உள்ளதா? பொதுவான கேள்விகளுக்கான பதில்களை கீழே கண்டறியவும்.
மேல் வலது மூலையில் உள்ள "விளம்பரம் செய்க" பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் வகையைத் (Category) தேர்ந்தெடுத்து, பொருளின் விபரங்களை உள்ளிட்டு, தெளிவான படங்களை பதிவேற்றி சமர்ப்பிக்கவும்.
இல்லை! பெரும்பாலான பிரிவுகளில் சாதாரண விளம்பரங்களை பதிவிடுவது முற்றிலும் இலவசம். உங்கள் விளம்பரம் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் எனில் Featured விளம்பர முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒரு சாதாரண விளம்பரம் 60 நாட்கள் வரை தளத்தில் செயலில் இருக்கும். அதன் காலம் முடிவடைவதற்கு முன் உங்களுக்கு அறிவிக்கப்படும், தேவைப்பட்டால் புதுப்பித்துக் கொள்ளலாம்.
உங்கள் கணக்கில் லாக்-இன் செய்து, "My Ads" பகுதிக்குச் செல்லவும். அங்கு உங்கள் விளம்பர விபரங்களை மாற்றியமைக்க அல்லது நிரந்தரமாக நீக்குவதற்கான ஆப்ஷன்கள் இருக்கும்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு எங்களது "Stay Safe" பக்கத்தைப் பார்வையிடவும். ஏதேனும் மோசடி பயனர் அல்லது தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தால், கீழே உள்ள படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
இன்னும் சந்தேகங்கள் உள்ளதா?
If you cannot find the answer here, feel free to drop a message.